தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : வேகமாக சுற்றும் விண்கல்

அறிவியல் ஆயிரம் : வேகமாக சுற்றும் விண்கல்

அறிவியல் ஆயிரம் : வேகமாக சுற்றும் விண்கல்


PUBLISHED ON : ஜன 11, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 11, 2026 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

வேகமாக சுற்றும் விண்கல்

சூரிய குடும்பத்தில் வேகமாக சுற்றும் விண்கல்லை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் பெயர் '2025 எம்.என். 45'. கடந்த ஜூனில் கண்டறியப்பட்ட 1900 விண்கல்களில், வேகமாக சுற்றுபவை 19 விண்கல். இதில் ஒன்றுதான் '2025 எம்.என்.45'. சிலியில் உள்ள உலகின் பெரிய டிஜிட்டல் கேமரா (டூ வேரா, ரூபின் ஆய்வகம்) இதை படம் பிடித்தது. இது செவ்வாய், வியாழன் இடையே சுற்றுகிறது. இதன் விட்டம் 2300 அடி. ஒவ்வொரு 1.88 நிமிடங்களுக்கு ஒருமுறை சுற்றுகிறது. இதற்கு முன் இந்த வேகத்தில் சுற்றும் விண்கல் கண்டறியப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us