உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 17, 2026 11:05 PM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
ஆபத்தில் ஆப்ரிக்க காடுகள்
சுற்றுச்சூழலை பாதிக்கும் கார்பனை உறிஞ்சி, பருவநிலையை பாதுகாப்பதில் ஆப்ரிக்க காடுகள் முக்கிய பங்கு வகித்தன. தற்போது அவை கார்பனை உறிஞ்சும் அளவை விட, அவை வெளியிடும் அளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது என இங்கிலாந்தின் லீசெஸ்டர் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இவை 2007 - 2010ல் அதிகளவில் கார்பனை உறிஞ்சின. 2010 - 2017ல் ஆண்டுதோறும் 10 ஆயிரம் கோடி கிலோ கரிமப்பொருளை ஆப்ரிக்க காடுகள் இழந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிகரித்த பசுமை இல்ல வாயுக்கள் வெளியீடு (கார்பன், மீத்தேன் உட்பட) தான் இதற்கு காரணம்.
