/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் வேற்று கிரகவாசியா...
/
அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் வேற்று கிரகவாசியா...
PUBLISHED ON : டிச 08, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
செவ்வாயில் வேற்று கிரகவாசியா...
செவ்வாய் கிரகத்தின் வடக்கு அரைக்கோளத்தில் 2900 கி.மீ., அகல சமவெளி பகுதியை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது 'ஏலியன்ஸ்' எனும் வேற்றுகிரகவாசிகள் வசிப்பதற்கு ஏற்ப இருக்கிறது. உயிரினங்களுக்கு தேவையான நிலப்பகுதி போல உள்ளது. 'அசிடாலியா பிளான்சியா' என அழைக்கப்படும் இப்பகுதி மண், ஏலியன் பாக்டீரியா வாழ்வதற்கு ஏற்ற சரியான அளவு நீர், வெப்பம், ஆற்றலைக் கொண்டுள்ளது. இதை நிரூபிக்க அடுத்த கட்டமாக செவ்வாய் தரைப்பகுதியில் துளையிட்டு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது.