/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : முதியோரை பாதிக்கும் 'அல்சீமர்'
/
அறிவியல் ஆயிரம் : முதியோரை பாதிக்கும் 'அல்சீமர்'
PUBLISHED ON : செப் 21, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
முதியோரை பாதிக்கும் 'அல்சீமர்'
மூளையில் ஏற்படும் நோய்களில் ஒன்று 'டிமென்ஷியா'. இதற்கு முக்கிய காரணம் 'அல்சீமர்' எனும் ஞாபக குறைபாடு தான். அல்சீமர் என்பது ஒருவகை மறதி நோய். இது மூளை செல்லை பாதிக்கிறது. இதனால் மனக்குழப்பம், நீண்டகால ஞாபகமறதி, பதட்டம் ஏற்படுகிறது. ஜெர்மனின் அலாய்ஸ் அல்சீமர் 1906ல் இந்நோய் பற்றி கண்டறிந்தார். இதனால் இவரது பெயரே வைக்கப்பட்டது. இது 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரை அதிகம் பாதிக்கிறது. இந்நோய் பாதித்தவர்களை பாதுகாப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப். 21ல் உலக அல்சீமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.