தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : பிளாஸ்டிக்கிற்கு இரையாகும் பறவைகள்

அறிவியல் ஆயிரம் : பிளாஸ்டிக்கிற்கு இரையாகும் பறவைகள்

அறிவியல் ஆயிரம் : பிளாஸ்டிக்கிற்கு இரையாகும் பறவைகள்


PUBLISHED ON : செப் 21, 2026 12:27 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 21, 2026 12:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

பிளாஸ்டிக்கிற்கு இரையாகும் பறவைகள்

கடலில் கலக்கும் சிறிய பிளாஸ்டிக்கை, மீன், பாசிகள் போன்ற இரை என நினைத்து பறவைகள் உண்கின்றன. தன் குஞ்சுகளுக்கும் அளிக்கிறது. ஆனால் செரிமானமாகாத இவை, பறவை, அதன் குஞ்சுகளின் உயிருக்கே ஆபத்தாகிறது. ஒரு சிறிய பறவையின் உடலில், 894 பிளாஸ்டிக் துகள் (எடை 64.2 கிராம்) இருந்ததை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். கடந்தாண்டு இறந்த ஒரு குஞ்சுவின் உடலில் 778 துகள் கண்டறியப்பட்டு இருந்தது. 2012ல் ஒரு பறவை உடலில் 276 பிளாஸ்டிக் துகள் இருந்தது. இது பிளாஸ்டிக்கின் கொடூரம் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us