தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : உடல் பருமனாகும் குழந்தைகள்

அறிவியல் ஆயிரம் : உடல் பருமனாகும் குழந்தைகள்

அறிவியல் ஆயிரம் : உடல் பருமனாகும் குழந்தைகள்


PUBLISHED ON : செப் 15, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

உடல் பருமனாகும் குழந்தைகள்

உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை விட, உடல் பருமனுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என ஐ.நா.,வின் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. 190 நாடுகளில் 5 - 19 வயதுக்குட்பட்டவர்களில் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை 2000ல் 13%ல் இருந்து 9.2 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரம் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை, 3%ல் இருந்து 9.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. துரித உணவு, உடற்பயிற்சியின்மை உள்ளிட்டவை இதற்கு காரணம் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us