தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்: நிறம் மாறிய கடல்

அறிவியல் ஆயிரம்: நிறம் மாறிய கடல்

அறிவியல் ஆயிரம்: நிறம் மாறிய கடல்


PUBLISHED ON : அக் 22, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பசிபிக் பெருங்கடலில் உருவான ‘எல்–நினோ’ உலகின் பெருங்கடல்களின் நிறத்தை மாற்றி வருவதாக, நாசாவின் ‘பேஸ்’ செயற்கைக்கோள் ஆய்வு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு பசிபிக் பெருங்கடல் நீரின் நிறம் பச்சை நிறத்தில் இருந்தது. இது தற்போது அடர் நீல நிறமாக மாறியுள்ளது என கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக கடலில் பச்சையம் கொண்டு பசுமை, நீலப்பச்சை நிறத்தில் காணப்படும் 'பைட்டோபிளாங்க்டன்' எனும் நுண்ணிய கடல் தாவரங்களே கடலின் பசுமை நிறத்திற்கு காரணம். ஆனால் ‘எல்–நினோ’ காரணமாக இவை பெரியளவில் அழியத் தொடங்கியதால் பசுமை நிறம் மறைந்து நீல நிறம் அதிகரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us