/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : பூமிக்கு அருகில் வால் நட்சத்திரம்
/
அறிவியல் ஆயிரம் : பூமிக்கு அருகில் வால் நட்சத்திரம்
அறிவியல் ஆயிரம் : பூமிக்கு அருகில் வால் நட்சத்திரம்
அறிவியல் ஆயிரம் : பூமிக்கு அருகில் வால் நட்சத்திரம்
PUBLISHED ON : அக் 29, 2025 12:00 AM

அறிவியல் ஆயிரம்
பூமிக்கு அருகில் வால் நட்சத்திரம்
வேற்று கிரகத்தில் இருந்து வரும் '3 I /அட்லஸ்' வால் நட்சத்திரத்தை ஹபிள், வெப், சோலார் புரூப் உள்ளிட்ட விண்கலங்கள் கண்காணித்து வருகின்றன. இது அக். 29ல் சூரியனுக்கு அருகில் 21 கோடி கி.மீ., துாரத்திலும், பூமிக்கு அருகில் 27 கோடி கி.மீ., துாரத்திலும் கடந்து செல்கிறது. இதனால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது. சூரிய குடும்பத்துக்கு வெளியே வேற்றுகிரகத்தில் இருந்து வருவதால் இதற்கு இப்பெயர்(3 I) வைக்கப்பட்டுள்ளது. இதை 2025 ஜூலை 1ல் 'அட்லஸ்' என்ற வானியல் கண்காணிப்பு அமைப்பு முதன்முதலில் கண்டுபிடித்தது.