தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம் : பூமியின் கண்டங்கள் ஆறு...

அறிவியல் ஆயிரம் : பூமியின் கண்டங்கள் ஆறு...

அறிவியல் ஆயிரம் : பூமியின் கண்டங்கள் ஆறு...


PUBLISHED ON : ஆக 08, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

பூமியின் கண்டங்கள் ஆறு...

பூமியில் ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா என ஏழு கண்டங்கள் உள்ளன. வட அமெரிக்கா - ஐரோப்பா கண்டத்தின் நிலத்தட்டுகள் 5.2 கோடி ஆண்டுகளுக்கு முன் உடைந்து பிரிந்தன என விஞ்ஞானிகள் மதிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த இரண்டு கண்டங்களின் நிலத்தட்டுகள் இன்னும் முழுமையாக துண்டிக்கப்படாமல் தொடர்ந்து உடைந்து கொண்டு இருக்கிறது; எனவே தற்போது ஆறு கண்டங்கள் தான் உள்ளன என இங்கிலாந்தின் டெர்பி பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us