தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : அழியும் பறவைகள்...

அறிவியல் ஆயிரம் : அழியும் பறவைகள்...

அறிவியல் ஆயிரம் : அழியும் பறவைகள்...


PUBLISHED ON : ஜூன் 26, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

அழியும் பறவைகள்...

பருவநிலை மாற்றத்தின் காரணமாக 500 வகை பறவை இனங்கள் தங்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்படுவதால், அடுத்த 100 ஆண்டுகளில் அழியும் ஆபத்தில் உள்ளன என ரீடிங் பல்கலை விஞ்ஞானிகள் ஆய்வு எச்சரித்துள்ளது. ஐ.யு.சி.என்., எனும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இருந்த 10 ஆயிரம் பறவையினங்களை ஆய்வு செய்ததில் இதை கண்டறிந்தனர். இவற்றை பாதுகாக்க வேண்டுமெனில் அவற்றுக்கான இனப்பெருக்கம், வாழ்விட மறுசீரமைப்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவது அவசியம் என தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us