/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : ஒட்டகச்சிவிங்கியில் எத்தனை வகை
/
அறிவியல் ஆயிரம் : ஒட்டகச்சிவிங்கியில் எத்தனை வகை
PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
ஒட்டகச்சிவிங்கியில் எத்தனை வகை
ஆப்ரிக்காவில் மட்டுமே வாழும் விலங்கு ஒட்டகச்சிவிங்கி. இதன் எண்ணிக்கை 1.17 லட்சம். அதிகபட்சமாக கென்யாவில் 34,240 ஒட்டகச்சிவிங்கிகள் உள்ளன. இந்நிலையில் இவை ஒன்றல்ல, நான்கு வகைகள் உள்ளன என இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி நார்தன், ரெடிகுலேட், மசாய், சதர்ன் என நான்கு வகைகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை, அமைவிடம், நிறம் என பல அம்சங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வித்தியாசம் உள்ளது. பொதுவாக ஒட்டகச்சிவிங்கியின் உயரம் 14 - 19 அடி. இதன் குட்டியின் உயரம் 6 அடி இருக்கும்.