/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் கார்பன் வெளியீடு
/
அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் கார்பன் வெளியீடு
PUBLISHED ON : செப் 29, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
அதிகரிக்கும் கார்பன் வெளியீடு
பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக வளிமண்டலத்தில் கார்பன் வெளியீடு அதிகரிப்பு உள்ளது. உலகில் 2023ன் படி, கார்பன் வெளியீட்டில் முதலிடத்தில் சீனா (ஆண்டுக்கு 1190 கோடி மெட்ரிக் டன்) உள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் அமெரிக்கா (490 கோடி மெட்ரிக் டன்), இந்தியா (300 கோடி மெட்ரிக் டன்) உள்ளன. இதை கட்டுப்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். 2035க்குள் கார்பன் வெளியீட்டில் 7 - 10 சதவீதம் குறைக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் காற்றாலை, சோலார் மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.