sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்: 'இன்டர்நெட்' பயன்பாடு நிலை

அறிவியல் ஆயிரம்: 'இன்டர்நெட்' பயன்பாடு நிலை

அறிவியல் ஆயிரம்: 'இன்டர்நெட்' பயன்பாடு நிலை


PUBLISHED ON : நவ 22, 2025 11:04 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 22, 2025 11:04 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

'இன்டர்நெட்' பயன்பாடு நிலை

இன்றைய தொழில்நுட்ப உலகில் வயது வித்தியாசமின்றி இணையம் (இன்டர்நெட்) பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் 2025 கணக்கின்படி, உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் (220 கோடிபேர்) இன்றும் இணைய வசதிகளை பயன்படுத்தாமல் உள்ளனர். இவர்களில் 96 சதவீதம் பேர் குறைந்த, நடுத்தர வருமானம் உடைய நாடுகளை சேர்ந்தவர்கள். இது 2024ல் 230 கோடியாக இருந்தது என ஐ.நா., வின் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது. 2005ல் உலகில் 15 சதவீதம் பேர் இணையம் பயன்படுத்தினர். தற்போது 75 சதவீதமாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us