sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்:சுற்றி வரும் இலைகள்

/

அறிவியல் ஆயிரம்:சுற்றி வரும் இலைகள்

அறிவியல் ஆயிரம்:சுற்றி வரும் இலைகள்

அறிவியல் ஆயிரம்:சுற்றி வரும் இலைகள்


PUBLISHED ON : பிப் 11, 2026 12:06 AM

Google News

PUBLISHED ON : பிப் 11, 2026 12:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுற்றி வரும் இலைகள்

தாவரங்களில் பல வகை உண்டு. இதில் 'டெஸ்மோடியம் கைரான்ஸ்' எனும் தாவரவியல் பெயர் கொண்ட செடி, 24 அடி உயரம் வளரும். இச்செடிக்கு வெப்பம் அதிகம் தேவை. 22 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருக்கும் போது, இதன் சிறிய இலைகள் சூரிய ஒளிக்கு ஏற்ப அனைத்து திசைகளிலும் நகர்கிறது.

இது பார்ப்பதற்கு நடனம் ஆடுவதை போல இருக்கும். இதனால் 'நடனமாடும் தாவரம்' என அழைக்கப்படுகிறது. இச்செடியில் 'பிங்க்' நிற மலர்கள் பூக்கின்றன. இவை வங்கதேசம், இலங்கை, பூடான், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகின்றன.






      Dinamalar
      Follow us