/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : உருகும் பனிப்பாறை
/
அறிவியல் ஆயிரம் : உருகும் பனிப்பாறை
PUBLISHED ON : ஆக 11, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
உருகும் பனிப்பாறை
அர்ஜென்டினாவில் சான்டா க்ரூஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது பெரிட்டோ மெரினோ பனிச்சிகரம். இதில் 250 சதுர கி.மீ., பரப்பளவுக்கு பனிக்கட்டி உள்ளது. நீளம் 30 கி.மீ. அகலம் 5 கி.மீ., பனிப்பாறையின் தடிமன் 560 அடி. இது பூமியின் நிலையான பனிச்சிகரத்தில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக 800 மீட்டர் துாரத்துக்கு பனிச்சிகரம் உருகிவிட்டது என ஆய்வு தெரிவித்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் முழு சிகரமும் உருகி காணாமல் போய் விடும். இதற்கு வெப்பநிலை உயர்வு, பருவநிலை மாற்றமே காரணம் என ஜெர்மனி ஆய்வு தெரிவித்துள்ளது.