உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 21, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
சர்க்கரை நோய்க்கு அதலைக்காய்
அதலைக்காய், பாகற்காயுடன் நெருங்கிய மரபுவழித் தொடர்பு கொண்ட தாவரம். அதலைக்காயில் கசப்பான கிளைக்கோசைடுகள், மொமார்டிக்கோசைடுகள், இன்சுலினுக்கு இணையான புரதங்கள் பெருமளவு காணப்படுகின்றன. அதலைக்காய், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. குடற்புழு போன்றவற்றுக்கான நாட்டு மருந்தாகவும், சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் அதலைக்காய்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். கரிசல் மண்ணில் அதலைச்செடி நன்கு விளையும் தன்மை பெற்றது.
