/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்:விலங்குகளை மிஞ்சிய பிளாஸ்டிக்
/
அறிவியல் ஆயிரம்:விலங்குகளை மிஞ்சிய பிளாஸ்டிக்
PUBLISHED ON : பிப் 08, 2026 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விலங்குகளை மிஞ்சிய பிளாஸ்டிக்
பூமியில் உள்ள விலங்குகளின் மொத்த எடையை விட, மனிதர்கள் தயாரித்த பிளாஸ்டிக் எடை அதிகம் என அமெரிக்காவின் வடகிழக்கு பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் 1000 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பறவை, விலங்குகளின் மொத்த எடை 400 - 500 கோடி டன் தான். பிளாஸ்டிக் குப்பை, பல ஆண்டுகள் ஆனாலும் மக்குவதில்லை. நிலம், நீர், காற்றில் கலந்து விட்டன. சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவநிலை மாற்றம், பல்லுயிரினங்கள் அழிவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு காரணமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

