தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம் : சிறிய 'எஸ்கலேட்டர்'

அறிவியல் ஆயிரம் : சிறிய 'எஸ்கலேட்டர்'

அறிவியல் ஆயிரம் : சிறிய 'எஸ்கலேட்டர்'


PUBLISHED ON : பிப் 07, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 07, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

சிறிய 'எஸ்கலேட்டர்'

விமான நிலையம், ரயில் நிலையம், ஷாப்பிங் மால் என பல இடங்களிலும் 'எஸ்கலேட்டர்' எனும் நகரும் படிக்கட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் உலகின் சிறிய 'எஸ்கலேட்டர்' ஜப்பானில் பயன்பாட்டில் உள்ளது. இது உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்று உள்ளது. இதன் உயரம் 2.8 அடி. ஐந்து படிகள் மட்டுமே உள்ளன.பயண நேரம் 6 வினாடி. அதே போல உலக கின்னஸ் சாதனை புத்தகத்தின் படி, நீளமான 'எஸ்கலேட்டர்' ஹாங்காங்கில் பயன்படுத்தப்படுகிறது. இதன் நீளம் 2624 அடி. 1993ல் அமைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us