தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்: பழமையான திமிங்கலங்கள்

அறிவியல் ஆயிரம்: பழமையான திமிங்கலங்கள்

அறிவியல் ஆயிரம்: பழமையான திமிங்கலங்கள்


PUBLISHED ON : ஜூன் 16, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 16, 2026 06:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடல்வாழ் உயிரினங்களில் பெரியது திமிங்கலம். இந்நிலையில் உலகின் பெரிய, ஆழமான, பழமையான திமிங்கல எச்சங்களை சீனா, இத்தாலி, நியூசிலாந்து விஞ்ஞானிகள் குழு இணைந்து கண்டறிந்துள்ளனர். தென் கிழக்கு இந்திய பெருங்கடலில், ஏழு கி.மீ., ஆழத்தில், நுாற்றுக்கணக்கான திமிங்கலங்களின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது இதுவரை கண்டறியப்பட்ட திமிங்கல புதைபடிவங்களில் ஆழமான இடம். இவை 50 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது. மேலும் நவீன திமிங்கலங்களின் உடல் பாகங்களையும் கண்டறிந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us