sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : மேகங்கள் மிதக்க காரணம்

அறிவியல் ஆயிரம் : மேகங்கள் மிதக்க காரணம்

அறிவியல் ஆயிரம் : மேகங்கள் மிதக்க காரணம்


PUBLISHED ON : ஆக 31, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 31, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

மேகங்கள் மிதக்க காரணம்

கடல் நீரின் மீது இரும்பு, கல் உள்ளிட்ட பொருளை எறிந்தால் அது நீரில் மூழ்குகிறது. ஆனால் ரப்பர் பந்தை எறிந்தால் அது மிதக்கும். இதற்கு காரணம் காற்றடைத்த ரப்பர் பந்தின் அடர்த்தி, நீரைவிடக் குறைவு. நீரைவிட அடர்த்தி குறைவான பொருட்கள் நீரில் மிதக்கும். வளிமண்டலம் என்பதும் கடல் நீர் போல ஒரு பாய்மம். காற்றைவிட அடர்த்தி குறைவான பொருட்கள் அதில் மிதக்கும். எனவேதான் வெப்பமான புகை மேலே எழுகிறது. வெப்பம் மிகுந்த நீராவியைச் செறிவாகக் கொண்டுள்ள மேகத்தின் அடர்த்தி, காற்றின் அடர்த்தியை விடக் குறைவு என்பதால் மேகங்கள் மிதக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us