/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : குறையும் பனிப்படலம்
/
அறிவியல் ஆயிரம் : குறையும் பனிப்படலம்
PUBLISHED ON : அக் 08, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
குறையும் பனிப்படலம்
அண்டார்டிகா கண்டம் முழுவதும் பனியால் சூழப்பட்ட பகுதி. ஆண்டுதோறும் (செப்.,/அக்.,) தென்துருவத்தில்குளிர்காலத்தில் அண்டார்டிகா கடல்நீர் முழுவதும் பனிக்கட்டியாக உறையும். இந்தாண்டு செப்.17ல் அண்டார்டிகா பனிப்படலத்தின் பரப்பளவு 1.78 கோடி கி.மீ., துாரம் என்ற உச்சத்தை எட்டியது. இது அண்டார்டிகாவின்47 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாவது குறைந்தபட்ச அளவு என அமெரிக்காவின் கொலராடோ பவுல்டர் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. 2023ல் பதிவானஅளவே 47 ஆண்டுகளில் மிக குறைந்தபட்சம். இரண்டாவது குறைந்தபட்ச அளவு 2024ல் பதிவானது.