தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : உலகின் பெரிய டெலஸ்கோப்

அறிவியல் ஆயிரம் : உலகின் பெரிய டெலஸ்கோப்

அறிவியல் ஆயிரம் : உலகின் பெரிய டெலஸ்கோப்


PUBLISHED ON : மே 15, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 15, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

உலகின் பெரிய டெலஸ்கோப்

தென் அமெரிக்க நாடான சிலியின் அட்டகாமா பாலைவன மலைப்பகுதியில் ஐரோப்பிய வானியல் அமைப்பு சார்பில் டெலஸ்கோப் அமைக்கப்பட்டு வருகிறது. சராசரி கடல் நீர் மட்டத்தில் இருந்து 9993 அடி உயரத்தில் அமைகிறது. 2011ல் திட்டமிடப்பட்டு 2012ல் பணி தொடங்கியது. 2023ல் இதன் பாதி பணி நிறைவடைந்தது. 17 ஆண்டுகளுக்குப்பின் 2029ல் முழு பணியும் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 260 அடி. விட்டம் 305 அடி. டெலஸ்கோப் மொத்த எடை 6100 டன். டெலஸ்கோப்பின் முதன்மை கண்ணாடியின் அகலம் 129 அடி. இதில் 798 அறுங்கோண பகுதிகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us