தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்: ஆளில்லா சரக்கு விமானம்

அறிவியல் ஆயிரம்: ஆளில்லா சரக்கு விமானம்

அறிவியல் ஆயிரம்: ஆளில்லா சரக்கு விமானம்


PUBLISHED ON : பிப் 06, 2026 11:20 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2026 11:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

ஆளில்லா சரக்கு விமானம்

உலகின் முதல் ஆளில்லா சரக்கு விமானத்தின் சோதனை ஓட்டம் சீனாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகில் சரக்கு விமான போக்குவரத்தில் அதிகரிக்கும் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, இவ்வகை விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. 'ஒய்.எச் - 1000 எஸ்' என்ற இந்த விமானம், 1200 கிலோ எடையை ஏற்றிச் செல்லும். 1500 கி.மீ., துாரம் பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 10 மணி நேரம் பறக்கும். 26 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். இரட்டை இன்ஜின் உள்ளது. ஆபத்து காலம், பேரிடர் மீட்பு, கடலோர கண்காணிப்பு போன்றவற்றுக்கும் பயன்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us