/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : விண்வெளியில் வாஷிங் மெஷின்
/
அறிவியல் ஆயிரம் : விண்வெளியில் வாஷிங் மெஷின்
PUBLISHED ON : செப் 05, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
விண்வெளியில் வாஷிங் மெஷின்
பூமியில் இருந்து 400 கி.மீ., உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் வீரர்கள் ஆய்வில் ஈடுபட்டுஉள்ளனர். இவர்கள் ஆடைகளை துவைப்பதற்கு இதுவரை வசதி இல்லை. இந்நிலையில் இதற்கேற்ற பிரத்யேக வாஷிங் மெஷினை சீன வானியல் ஆராய்ச்சி பயிற்சி மைய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதற்கு வாஷிங் பவுடர், தண்ணீர் தேவையில்லை. பனி, ஒசோனை பயன்படுத்தி இந்த வாஷிங் மெஷின் ஆடைகளை சுத்தம் செய்கிறது. கன சதுரம் வடிவிலான இந்த மெஷின், 12 கிலோ எடையுள்ளது. 800 கிராம் எடையுள்ள துணிகளை துவைப்பதற்கு வெறும் 400 மி.லி., தண்ணீர் போதும்.