/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தண்ணீரின் முக்கியத்துவம்
/
அறிவியல் ஆயிரம் : தண்ணீரின் முக்கியத்துவம்
PUBLISHED ON : பிப் 15, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
தண்ணீரின் முக்கியத்துவம்
மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல், திசுக்கள், உறுப்புகளுக்கு தண்ணீர் குடிப்பது மிக அவசியம். செரிமானம் முதல் மூளை செயல்பாடு வரை தண்ணீர் முக்கியம். உடலில் தண்ணீர் குறைந்தால் எப்படி பாதிப்போ, அதுபோல அதிக நீரும் ஆபத்துதான். இந்நிலையில் தினமும் ஆண்களுக்கு 3.7 லிட்டர், பெண்களுக்கு 2.7 லிட்டர் தண்ணீர் தேவை. இது ஒருவரது வயது, உடல்நிலை, பாலினம், வேலை, காலநிலை, உணவு முறை ஆகியவற்றை பொறுத்து வேறுபடும் என அமெரிக்காவின் தேசிய அறிவியல், இன்ஜினியரிங், மருத்துவ கல்வி ஆய்வு தெரிவித்துள்ளது.