sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : ஜன 21, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உருகிய பனிப்பாறை

கிரீன்லாந்தில் 1985ல் இருந்து இதுவரை 5090 சதுர கி.மீ., பரப்பளவிலான பனிப்பாறை படலம் உருகியுள்ளது. இது லண்டன் நகரின் மூன்று மடங்கு பரப்பளவுக்கு சமம் என அமெரிக்காவின் நாசா ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீன்லாந்தில் பனிப்பாறை தொடர்பாக எடுக்கப்பட்ட 2.30 லட்சம் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டது. 40 ஆண்டுகளில் 1034 லட்சம் கிலோ எடை பனிப்பாறை உருகிவிட்டது. இது கடல் நீர்மட்டம், வானிலை அமைப்பு, சுற்றுச்சூழல், உணவுப்பாதுகாப்பில் ஆபத்தை ஏற்படுத்தும் என ஆய்வு எச்சரித்துள்ளது.

தகவல் சுரங்கம்


அதிக எல்லைகள் கொண்ட மாநிலம்

இந்தியாவில் 28 மாநிலம், 8 யூனியன் உள்ளன. இதில் அதிக மாநிலங்களை எல்லைகளாக கொண்டது உத்தரபிரதேசம். இது டில்லி (யூனியன்), ஹரியானா, ஹிமாச்சல், உத்தரகண்ட், பீஹார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 9 மாநிலங்களை எல்லையாக கொண்டுள்ளன. மக்கள் தொகை, மாவட்டங்கள், சட்டசபை, லோக்சபா தொகுதி எண்ணிக்கையில் உ.பி., தான் பெரியது. பரப்பளவில் மட்டும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மகாராஷ்டிராவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us