உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 29, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
உலகில் பல்வேறு தீவுகள் உள்ளன.
இவை ஏதாவது ஒரு நாட்டுக்கு சொந்தமானதாக இருக்கும். ஆனால் உலகில் ஒரு தீவு, ஆறு மாதத்துக்கு ஒருமுறை நாடு மாறுகிறது. ஐரோப்பிய கண்டத்தில் பிரான்ஸ்,- ஸ்பெயின் இடையே இயற்கையான எல்லையாக பீடாசோவ் ஆறு உள்ளது. இது ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளை பிரித்து பாய்கிறது. இந்த ஆற்றின் நடுவில் பீசன்ட் தீவு உள்ளது. இது பிப்., 1 – ஜூலை 31 வரை ஆறு மாதம் பிரான்சிடமும், ஆக., 1 – ஜன., 31 வரை ஆறு மாதம் ஸ்பெயினிடமும் மாற்றப்படுகிறது.
