உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
மனித உடலின் முக்கியமான உறுப்பு எலும்பு.
பிறந்த குழந்தைகளிடம் 300 எலும்புகள் இருக்கும். இது படிப் படியாக ஒன்றிணைந்து இளைஞர் பருவத்தில் 206 ஆக மாறும். உடலுக்கு உருவம் தந்து, நிற்க, நடக்க எலும்புகள் உதவுகின்றன. இவற்றால் மென்மையான மூளை, இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்களை உருவாக்குகிறது. உடலுக்குத் தேவையான கனிமங்கள், கால்சியம் எலும்புகளில் சேமிக்கப்படுகின்றன. இவை சிக்கலான கட்டமைப்புகளை கொண்டிருப்பதால், எடை குறைந்ததாக, கடினத்தன்மை கொண்டதாக இருக்கின்றன.
