உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 26, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
ஜப்பானின் டிசுகரு நீரிணையில் சுரங்க ரயில் பாதை கட்டப்பட்டுள்ளது.
இதன் நீளம் 53.85 கி.மீ. இதில் 23.3 கி.மீ., துாரம் கடலின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இரட்டை ரயில் பாதையான இது, கடல் மட்டத்தில் இருந்து 790 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட உலகின் 2வது நீளமான சுரங்க ரயில்பாதை என அழைக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்ட ‘கத்தோர்டு பேஸ்’ சுரங்க ரயில்பாதைக்கு (57.09 கி.மீ.) அடுத்து, இது நீளமான ரயில் பாதையாக உள்ளது.
