தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/தண்ணீர் பஞ்சம் போக்கும் மரங்கள்

தண்ணீர் பஞ்சம் போக்கும் மரங்கள்

தண்ணீர் பஞ்சம் போக்கும் மரங்கள்


PUBLISHED ON : நவ 14, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகின் பெரிய மரங்கள் என்ற அந்தஸ்தை பாவோபாப் மரங்கள் பெற்றுள்ளன.

பெரிய பாவோபாப் மரத்தின் நீர் கொள்ளளவு 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர். பாவோபாப் மரங்கள் 98 அடி உயரம், 36 அடி குறுக்களவு கொண்டவை. கடுமையான கோடை காலத்திலும் ஒரு சொட்டு நீர் கூட வௌியேறாதவாறு பாவோபாப் மரங்கள் தகவமைப்பைக் கொண்டவை. வறட்சிக் காலத்தில் மடகாஸ்கர் நாட்டு மக்கள் இதன் நீரைப் பருகி பயன்பெறுகின்றனர். அடிமரத்தை நீர்த்தேக்க தொட்டியாகப் பயன்படுத்துகின்றனர். இம்மரங்களின் ஆயள் அதிகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us