உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : நவ 04, 2026 02:07 AM
அ நிறம் | அளவு
அணு என்பது கண்களால் பார்க்க முடியாது. அணுவில் இருக்கிற அணுக்கரு அதைவிட சிறியது. அணுக்கருவில் தான் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் துகள்கள் உள்ளன. இந்தியவின் மின் உற்பத்தியில் நிலக்கரி, வாயு, நீர்மின்
மற்றும்காற்றாலை மின்சார உற்பத்திக்கு அடுத்து,ஐந்தாவதாக அணு
மின்சாரம் உள்ளது. இந்தியாவில் உள்ள 22 அணு உலைகள் மூலம்
6780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர பல
உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவைபயன்பாட்டுக்கு வந்தால்
மின் உற்பத்தி அதிகரிக்கும்.
