PUBLISHED ON : மார் 28, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுகாதாரமற்ற தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது.
இதை பயன்படுத்தும் பொதுமக்கள் குடிநீர் தொடர்பான தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில்செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பழுது நீக்கப்பட்டு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டது.

