/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி; காய்கறி மார்க்கெட் திறப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி; காய்கறி மார்க்கெட் திறப்பு
தினமலர் செய்தி எதிரொலி; காய்கறி மார்க்கெட் திறப்பு
தினமலர் செய்தி எதிரொலி; காய்கறி மார்க்கெட் திறப்பு
PUBLISHED ON : ஆக 13, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் தினசரி காய்கறி மார்க்கெட் சிதிலமடைந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ரூ.7.87 கோடியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டது.
இதை காணொலியில் முதல்வர் ஸ்டாலின் திறந்தார். நகராட்சி தலைவர் முகமது யாசின், கமிஷனர் கணேஷ் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர்.
வணிகர் முன்னேற்ற சங்கத் தலைவர் முத்துகிருஷ்ணன், நகை அடகு கடை முன்னேற்ற சங்க செயல் தலைவர் செல்வராஜ், தினசரி காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் மணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.