/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தியால் குழாய் சீரமைப்பு
/
தினமலர் செய்தியால் குழாய் சீரமைப்பு
PUBLISHED ON : ஆக 02, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம், பசுமலை பகுதிகளுக்கு பன்னியானில் இருந்து குடிநீர் சப்ளை செய்வதற்காக பூமிக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.
திருநகர் இரண்டாவது பஸ் நிறுத்தம் அருகே இந்தக் குழாய் சேதம் அடைந்து ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் மெயின் ரோட்டில் வெளியேறி வீணாகியது. ரோடும் சேதமடைந்து வருவது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து சேதம் அடைந்த குழாய் உடனே சீரமைக்கப்பட்டது.