sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/செய்தி எதிரொலி/ தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு


PUBLISHED ON : ஜூலை 31, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேலுார், : மேலுார் சந்தைப்பேட்டை 2வது தெருவில் வசிப்பவர்களின் தோலில் தடிப்பு, அரிப்பு ஏற்பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது. சுகாதாரமற்ற முறையில் இருப்பவர்களுக்கு பூஞ்சை தொற்று ஏற்பட்டு இந்த பாதிப்பு ஏற்படும்.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன், வட்டார அலுவலர் அம்பலம் சிவனேசன் தலைமையில் டாக்டர் அருபா உள்ளிட்டோர் முகாம் நடத்தினர். அம்பலம் சிவனேசன் கூறுகையில், 'இது s teroid modified tinea corporis என்ற வகையை சேர்ந்தது. மருந்து, மாத்திரைகளை முறையாக எடுத்து கொண்டால் ஆறு வாரங்களில் குணமாகும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us