PUBLISHED ON : மே 05, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார், : திருவாதவூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 2 மாதங்களாக மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் மருந்துகள் இல்லாமல் நோயின் தீவிரம் அதிகரித்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மருந்து விநியோகம் துவங்கியது.