/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலரால் தீர்வு தினமலர் செய்தியால் தீர்வு
/
தினமலரால் தீர்வு தினமலர் செய்தியால் தீர்வு
PUBLISHED ON : ஜூன் 07, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: திருவாதவூர் திருமறைநாதர் -வேதநாயகி அம்பாள் கோயிலில் திருக்கல்யாண மண்டபத்தின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து சிதிலமடைய ஆரம்பித்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பேஷ்கார் பிரபு தலைமையில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.