தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/செய்தி எதிரொலி/பயன்பாட்டிற்கு வந்த பாலம்

பயன்பாட்டிற்கு வந்த பாலம்

பயன்பாட்டிற்கு வந்த பாலம்


PUBLISHED ON : ஜன 25, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 25, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி 2ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது.

பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதன்காரணமாக பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us