PUBLISHED ON : ஏப் 24, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறியது. .
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ஊராட்சியினர், உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்தனர்