உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 17, 2026 02:52 AM

அ நிறம் | அளவு
பெருமாள்பட்டு குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து, பல்லாங்குழியாக மாறியது. இதனால், குடியிருப்பு மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சேதமடைந்த சாலைக்கு பதிலாக, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
