sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/செய்தி எதிரொலி/ ஆபத்தான மின்கம்பம் மாற்றியமைப்பு

 ஆபத்தான மின்கம்பம் மாற்றியமைப்பு

 ஆபத்தான மின்கம்பம் மாற்றியமைப்பு


PUBLISHED ON : நவ 13, 2025 12:25 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2025 12:25 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடமதுரை: அய்யலுாரில் சேதமடைந்த மின்கம்பம் தினமலர் செய்தி எதிரொலியாக மாற்றியமைக்கப்பட்டது

அய்யலுார் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் தெருவில் மின்கம்பம் சேதமடைந்து விபத்து ஆபத்துடன் இருந்தது. இதுதொடர்பாக தினமலர் நாளிதழ் இன்பாக்ஸ் பகுதியில் செய்தி வெளியானது. இப்பிரச்னையில் கவனம் செலுத்திய அய்யலுார் மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய கம்பத்தை நட்டனர். இதனால் அப்பகுதி மக்களிடம் விபத்து ஆபத்து அச்சம் நீங்கி உள்ளது. பிரச்னை தீர உதவிய தினமலர் நாளிதழுக்கு அப்பகுதியினர் நன்றி தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us