/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
சேதமான சாலை மாநகராட்சி நிர்வாகம் சீரமைப்பு
/
சேதமான சாலை மாநகராட்சி நிர்வாகம் சீரமைப்பு
PUBLISHED ON : ஆக 06, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் மேட்டுத் தெருவில், பாதாள சாக்கடை இணைப்புக்காக சேதப்படுத்தப்பட்ட சாலை, சீரமைக்கப்படாமல் இருந்தது. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து சேதமடைந்த சாலை, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்டது.