PUBLISHED ON : மார் 17, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கீழவளவு ரேஷன் கடையில் பொருட்கள் இருந்தும் மாத கடைசி வரை சப்ளை செய்யாமல் கார்டுதாரர்களை அலைக்கழித்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ரேஷன் பொருட்கள் சப்ளை செய்யப்பட்டது.

