தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/செய்தி எதிரொலி/தினமலர் செய்தி எதிரொலி: அலுவலகம் மாற்றம்

தினமலர் செய்தி எதிரொலி: அலுவலகம் மாற்றம்

தினமலர் செய்தி எதிரொலி: அலுவலகம் மாற்றம்


PUBLISHED ON : செப் 18, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 18, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மேலுாரில் பஸ் ஸ்டாண்ட் எதிரே 50 ஆண்டுகள் பழமையான ஓட்டுக் கட்டடத்தில் மேலுார், கருத்தபுளியம்பட்டி கிராமங்களுக்கான 2 வி.ஏ.ஓ., அலுவலகங்கள் செயல்பட்டன. அலுவலகத்தின் மேல் பகுதியில் உள்ள ஓடுகள் உடைந்து பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் மீது விழுவதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருந்தது. இதனால் அலுவலகத்திற்கு மக்கள் அச்சத்துடனே வந்து சென்றனர்.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மேலுார் தாசில்தார் வசந்த் ஏற்பாட்டில் பழைய தாலுகா அலுவலகத்தில் இருந்த பலமான கட்டடத்திற்கு 2 வி.ஏ.ஓ., அலுவலகங்களும் மாற்றப்பட்டது. அதிகாரிகள், தினமலர் இதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us