உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 27, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
� வண்டலுார் - வாலாஜாபாத் சாலையோரம் காப்புக்காடில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவு.
� இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, வனத்துறையினர், குப்பையை அகற்றினர். இடம்: பனப்பாக்கம்.
