தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/செய்தி எதிரொலி/காஸ் லைன் மேன்ஹோல்' தொட்டி உயரம் குறைப்பு

காஸ் லைன் மேன்ஹோல்' தொட்டி உயரம் குறைப்பு

காஸ் லைன் மேன்ஹோல்' தொட்டி உயரம் குறைப்பு


PUBLISHED ON : ஏப் 07, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள்கோவில் சர்வீஸ் சாலையின் நடுவே, உயரம் அதிகமாக உள்ள ‛காஸ் லைன் மேன்ஹோல்' தொட்டியால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வந்தனர்.

இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர், சாலை மட்டத்திற்கு ஏற்ப, 'காஸ் லைன் மேன்ஹோல்' தொட்டியின் உயரத்தை குறைத்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us