தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/செய்தி எதிரொலி/ பயணியர் நிழற்குடை சீரமைப்பு

 பயணியர் நிழற்குடை சீரமைப்பு

 பயணியர் நிழற்குடை சீரமைப்பு


PUBLISHED ON : ஜன 31, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 31, 2026 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடம்பத்துார் ஒன்றியம் வயலுார் ஊராட்சியில் பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும், மது அருந்தும் கூடாரமாகவும் மாறியிருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் பயணியர் நிழற்குடை சீரமைக்கப்பட்டது. இடம்: அகரம், வயலுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us