/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தியால் நெல் கொள்முதல்
/
தினமலர் செய்தியால் நெல் கொள்முதல்
PUBLISHED ON : பிப் 02, 2026 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கொட்டக்குடியில் நெல் கொள்முதல் நிலையத்தை பராமரிப்பதற்காக குழு அமைப்பதில் அரசியல் கட்சியினரிடையே போட்டி நிலவியது.
அதனால் 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் துவங்காததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று கொள்முதல் துவங்கியதால் விவசாயிகள் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

