sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

 தினமலர் செய்தியால் தீர்வு

/

 தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு


PUBLISHED ON : பிப் 06, 2026 06:21 AM

Google News

PUBLISHED ON : பிப் 06, 2026 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: கொட்டகுடி அங்கன்வாடி மையச் சுவரில் விரிசல் ஏற்பட்டு நீர் கசிந்தது. அத்துடன் சுகாதார மற்ற சூழலும் நிலவி யதால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்கினர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேல், துணை அலுவலர் முத்துக்குமார், ஒன்றிய பணி மேற் பார்வையாளர் நிவேதா, ஊராட்சி செயலாளர் கணேசன் ஆய்வு செய்து விரிசலை சரிசெய்யவும், புதர், கழிவு நீரை அகற்றவும் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us