தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/செய்தி எதிரொலி/ தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு


PUBLISHED ON : பிப் 08, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2026 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டியில் குழாய் உடைந்து காவிரி மற்றும் ஊராட்சி போர்வெல் தண்ணீர் 4 நாட்களாக வீணாகியது.

இதனால் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை, சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஊராட்சி செயலாளர் சிவராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு வீணாகிய குடிநீர் நிறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us